2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைகிறது

Adjust the font size:     

2026 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (24) நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை ஜூலை 31 ஆம் திகதி முடிவடையும் எனவும் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#phase #school #ministry #education #first #begin #further #issuing #sinhala #accordingly
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post