ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டியுள்ளது

Adjust the font size:     

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 100.00 டாலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 107.17 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.52 டாலராகவும் பதிவாகியுள்ளது.

2 மாத காலப்பகுதியின் பின்னர் மீண்டும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டொலர்களை தாண்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#10717 #murban #barrel #recorded #accordingly #brent #states #after #market #again
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post