சஜித், ரணில், நாமல் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடுகின்றனர்.

Adjust the font size:     

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் இன்று (23) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்தினர்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடலின் போது முதன்மையான கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#wickremesinghe #office #towards #meeting #joined #sajith #leaders #member #president #discussion
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post