தெமட்டகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்

Adjust the font size:     

தெமட்டகொட குப்பியவத்தை மயானத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#injured #carried #incident #further #person #kuppiyawatte #dematagoda #shooting #cemetery #people
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post