வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளியாவத்தை மட்டக்குளிய பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் இன்று (23) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#incident
#division
#shooting
#stated
#function
#occurred
#wattala
#underway
#injured
#person
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News