ஹபராதுவையில் போதைப்பொருளுடன் நபர் கைது

Adjust the font size:     

ஹபராதுவ யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின், 698 கிராம் கஞ்சா கலந்த ஹாஷிஸ் மற்றும் அடையாளம் தெரியாத 500 போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

32 வயதான சந்தேக நபர் உனவடுன ஹீனட்டியன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#heroin #cannabis #suspect #seized #conducting #persons #arrested #yaddehimulla #stated #person
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post