ஜனாதிபதி மாளிகையில் வெளியாட்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை எனவும் இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள ஏனைய கட்டிடங்களில் உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு, ஊடகம் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்களில் எவரும் ஜனாதிபதி மாளிகையில் வசிப்பிடத்தை மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#officers
#various
#premises
#palace
#outsiders
#media
#states
#further
#stated
#shelter
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News