இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் கடந்த நீதிமன்ற திகதியில் பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.
பிணை மனு மீதான உத்தரவை அறிவித்து கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
#lawyers
#including
#magistrates
#chief
#today
#bodaragama
#previous
#rajapaksa
#incident
#application
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News