தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுமார் ஒன்றரை வருடங்கள் பதவியில் கடமையாற்றியதாகவும், அக்காலப்பகுதியில் தாம் ஆற்றிய பணிகளில் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement