நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் 8 அதிகாரிகள் உட்பட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்