பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலையை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மஹமோதர பிரதேசத்தில் புதிய சிறைச்சாலை அமைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்