5,575 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது

Adjust the font size:     

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி நேற்று (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கோட்டாபயவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவைச் சேர்ந்த 43 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபர் மற்றும் சட்டவிரோத மதுபானப் பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post