டெங்கு நுளம்பு பெருகும் வகையில் தமது வளாகங்களை பராமரித்த 10,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த சில மாதங்களாக 125,000 வீடுகள் மற்றும் வளாகங்களை தங்களது அதிகாரிகள் ஆய்வு செய்ததாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு வைரஸ் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement