நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 08 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 08 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - Theevukaran News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 08 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 08 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 08 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Adjust the font size:     

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த எட்டு அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.

இதன்படி, கொலை செய்யப்பட்ட இரண்டாம் தர சிறைச்சாலையாளர் எஸ்.எச்.எஸ்.சந்திரவன்ச முதல்தர சிறைச்சாலையாக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும், ஏனைய 7 காவலர்கள் சார்ஜன்ட்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த அதிகாரிகள் இறந்த நாள் முதல் இந்த பதவி உயர்வுகள் அமுலில் உள்ளதாகவும், அந்த அதிகாரிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு நீதியமைச்சினால் 500,000 ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post