மொரகஹஹேன கோறளைம பிரதேசத்தில் உள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப்போட்ட கொள்ளையர்கள் பெட்டகத்தை உடைத்து தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்