களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வாகனம் தொடர்பில் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த பொலிஸ் பரிசோதகர் ஒரு இலட்சம் ரூபா பணத்தை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த விசாரணை தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக 01 மில்லியன்.
சந்தேகமடைந்த பொலிஸார் ஐ
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்