யாழ்ப்பாணத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் கலாநிதி பிள்ளைநாயகம் ஆண்டன் ரஞ்சித் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அப்போஸ்தலிக்க தூதரகம் இந்த அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட்டது.
அருட்தந்தை ஆண்டன் ரஞ்சித் அவர்கள் தற்போது கொழும்பு பேராயர் உதவி ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிருவாகியாகவும் கடமையாற்றி வருகின்றார்.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்