வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (25) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (CCIB) வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அதன்படி, சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் வெளியேறியதாகக் குறிப்பிடப்படுகிறது.
மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே ரோஹித ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்