போதிய எண்ணிக்கையிலான செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர் - வென். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போதிய எண்ணிக்கையிலான செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர் - வென். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் - Theevukaran News போதிய எண்ணிக்கையிலான செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர் - வென். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போதிய எண்ணிக்கையிலான செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர் - வென். முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

போதிய எண்ணிக்கையிலான செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் துயரத்தை எதிர்கொள்கின்றனர் - வென். முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Adjust the font size:     

தாதியர் பராமரிப்பு சேவைகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இன்மையால் நோயாளர்கள் பாரிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், தாதி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், 2017 ஆம் ஆண்டு காணப்பட்ட அதே மட்டத்திலேயே தற்போதும் காணப்படுவதாக தேரர் குறிப்பிட்டார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post