2026ஆம் ஆண்டில் 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தில் மட்டும் 13,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு தெரிவிக்கிறது.
மொத்த டெங்கு நோயாளர்களில் 51.90% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள அதேவேளை 16.18% நோயாளிகள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் அபாய நிலைமையை கருத்தில் கொண்டு, டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஐ
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்