கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027 ஆம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான பொருத்தமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இந்த அனுமதிச் செயன்முறை தொடர்பான சுற்றறிக்கை இலக்கம் 25/2026ஐப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய சுற்றறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்