நாட்டின் மருத்துவமனை அமைப்பிற்கு 11 உயர் தொழில்நுட்ப CT ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, பக்கவாதம், புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட நோய்களைக் கண்டறிவதற்கு இந்த ஸ்கேனர்கள் முக்கியமானவை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அதிநவீன CT ஸ்கேன் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணளவாக ரூபாய் மதிப்புள்ள நான்கு அதிநவீன சி.டி. தேசிய வைத்தியசாலைக்கு ஏற்கனவே 640 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்