இன்றைய வானிலை முன்னறிவிப்பு இன்றைய வானிலை முன்னறிவிப்பு - Theevukaran News இன்றைய வானிலை முன்னறிவிப்பு இன்றைய வானிலை முன்னறிவிப்பு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Adjust the font size:     

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் வடமேற்கு மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post