அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனின், அரசுக்கு வரி செலுத்தவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக 9 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த 2016 முதல் 2019 வரை யாவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
World
