சிஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை

Adjust the font size:     

பாரிய வெடிப்பு சம்பவமொன்றின் காரணமாக சிஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தொழில்துறை பகுதியில் உள்ள வெடிபொருள் கிடங்கில் வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Image - France24.com

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post