பொதுப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (25) முடிவுகள் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education
