இன்று பிற்பகல் முதல் 15 மணித்தியாலங்களுக்கு கொழும்பில் நீர் வெட்டு

Adjust the font size:     

 Image - colombogazette.com

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று பிற்பகல் முதல் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அதன்படி இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post