கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று பிற்பகல் முதல் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
அதன்படி இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
