கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் வீழ்ந்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கை

Adjust the font size:     

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் (ஒலுவில் பகுதி பிரதான வீதி)  நின்றிருந்த மரம் ஒன்று பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக சாய்ந்து வீழ்ந்த போது வீதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வீழ்ந்ததால் வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்தது.

வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ் வீழ்ந்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையின் புகைப்படங்கள் சில.








How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post