அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் (ஒலுவில் பகுதி பிரதான வீதி) நின்றிருந்த மரம் ஒன்று பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக சாய்ந்து வீழ்ந்த போது வீதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வீழ்ந்ததால் வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்தது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern





