சமூக விஞ்ஞான போட்டி நிகழ்வில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய பொத்துவில் அக்/அல்-பஹ்ரியா வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு

Adjust the font size:     

பொத்துவில் அக்/அல்-பஹ்ரியா வித்தியாலயம் சார்பாக இம்முறை சமூக விஞ்ஞான போட்டி நிகழ்வில் பங்குபற்றிய தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவி A.B.பாதிமா இல்மா மற்றும் தரம் 8 ல் கல்வி கற்கும் மாணவண் AR.முஹம்மத் ராஹில் ஆகியோர் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி எமது பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும்,வலயத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் சிறப்புச் சேர்த்துள்ளனர்.

இவர்களை வழிநடாத்தி ஊக்கப்படுத்திய அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், ஏனைய ஆசிரிய ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

- Fouser Umar

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post