2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்வரும் செயல்பாடுகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் அல்லது கணனியில் செயல்படுத்துவதன்மூலம் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
01. முதலில் https://www.doenets.lk/examresults எனும் இணயத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்
02. பின்பு கீழே உள்ள "Select the Exam"ஐ கிளிக் செய்து அதில் வரும் "G.C.E.(A/L) Examination" எனும் Sub Menuவை செலக்ட் சேத்துக்கொள்ளுங்கள்
03. பின்பு கீழேயுள்ளவாறு பரீட்சை ஆண்டை தெரிவுசெய்துகொள்ளுங்கள்
04. பின்பு "Index" எனும் இடத்தில் உங்கள் சுட்டெண்ணை டைப் செய்யவும்
05. பின்பு கீழேயுள்ளவாறு "I am human" எனும் கெப்ச்சாவை டிக் செய்துகொள்ளுங்கள்
06. பின்பு கீழே கெப்ச்சாவில் கூறியவாறு பொருத்தமான படங்களை செலக்ட் செய்து "Next" அழுத்தவும்
07. கீழுள்ளவாறு "பச்சை வண்ண சரி அடையாளம் (Green Tick)" வரும்வரை மேலே கூறப்பட்ட கெப்ச்சா எனும் செயற்பாட்டை செய்யவும்
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Education







