முழுமையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட "மொக்சா" எலெக்ட்ரிக் காரை இவ்வருடம் நவம்பர் மாதம் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .
இந்த காரின் மின்கலம் முதல் அதன் அனைத்து பாகங்களும் இலங்கையில் தயாரிக்கப்படுகிறது . மின்கலத்திற்கு 5 வருட உத்தரவாதம் அளிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது .
ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 200 Km கள் இந்த காரினால் பயணம் செய்ய முடியும் . 45 இலட்சங்களுக்கு இலங்கை சந்தைக்கு இதனை வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Technology
