அக்கரைப்பற்று அந் நூர் மாலை நேர பாடசாலை மாணவர்களுக்கான மாணவர் மன்ற நிகழ்வானது கடந்த 2023.08.02 புதன்கிழமை அக்கரைப்பற்று அந் நூர் மாலை நேர பாடசாலையில் நடைபெற்றது.
அதிபர் மௌலவி M.I.Samsudeen (Islahi) அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது தரம் 2 மற்றும் 3 மாணவர்களின் திறமைகள், ஆளுமைகளை வெளிக்கொணரும் வகையிலான நிகழ்ச்சிகளை உள்ளடக்கி நடாத்தப்பட்டது.
Article Link:
How do you feel about this news?
Advertisement






