AI இன் மறு பக்கம் உங்களையும் தாக்கியதா?

Adjust the font size:     



எவரேனும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் photoshop தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்களது புகைப்படங்களை நிர்வாண படங்களோடு பொருத்தியிருப்பதாக அறிந்தால், https://www.stopncii.org என்ற லின்க் இற்கு
பிரவேசித்து அதன் முதல் பிரதியை பதிவிடுங்கள்.


அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிர்வாண படத்துடன் பொருத்தப்பட்டு, உங்களுடைய படங்கள் பதிவிடப்பட்ட அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கப்படும். இது தொட்பில் எவரோடும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படும்.


எவரேனும் மேற்கூறியவாறு படங்களை பதிவிடுவதாக அறிந்திருந்தால் cyber crime பிரிவுக்கு அறிவித்து அவர்கள் ஊடாக வழக்கு தொடரவும் முடியும்.


இது South West Grid for Learning என்ற பிரித்தானிய நிறுவனம் வழங்கும் சேவையாகும்.
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post