குவைத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை அடுத்தடுத்த நாட்களும் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் கடல் அலைகள் 6 அடிக்கு மேல் உயர வாய்ப்புள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Middle East
