159 எம்.பி.க்களுடன், ஏன் பயப்பட வேண்டும்? - ஹர்ஷன நாணயக்கார

Adjust the font size:     

தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமக்கு அச்சமோ கவலையோ இல்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் 159 உறுப்பினர்கள் உள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.

#noconfidence #afraid #minister #confidence #against #reason #whatsoever #harshana #today #concern
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post