கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டது

Adjust the font size:     

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

அதன்படி, 1164 இலக்க ரயில் இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி புறப்படவிருந்த இந்த புகையிரதம் இன்று மாலை 4.35 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் நடைமேடையை நெருங்கும் போது தடம் புரண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#rambukkana #around #station #evening #train #accordingly #derailed #number #railway #manner
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post