எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை கவனத்தில் கொள்ளாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்து இந்த உத்தரவை பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் குழுவினால் மேற்படி மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
#consideration
#relevant
#order
#petition
#first
#scheduled
#dismissal
#decision
#announced
#court
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News