அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 90.42 டாலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் பேரல் 81.32 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பேரல் 84.49 டாலராகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், திங்கள்கிழமை அதிகாலை ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா ஒன்பதாவது இரவு தாக்குதல்களை நடத்தியது.
#targeting
#crude
#exceeds
#ninth
#brent
#barrel
#recorded
#world
#between
#launched
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News