நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சாலைகளும் பாதுகாப்பான நிலையில் இயங்குகின்றனவா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் விசேட விசாரணை நடத்தப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த காலங்களில் ஹோமாகம, கட்டுவன பாதுகாப்பு தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பல தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்து கைத்தொழில்களையும் வகைப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.
#taken
#future
#further
#classified
#being
#katuwana
#check
#implement
#manufacturing
#industries
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News