இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,838 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை 61 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது வீதமாக 0.07% எனவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தற்போது கம்பஹா மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இது 21.25% வீதமாக காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 16,457 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#currently
#number
#dengue
#gampaha
#shown
#district
#patients
#during
#percentage
#states
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News