நீதியமைச்சரை பதவி நீக்கம் செய்து, வழக்குத் தொடுத்து, சிறையில் அடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி., நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் இடம்பெற்ற தினத்தில் அமைச்சர் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
2029ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நீதியமைச்சரை 20 முதல் 25 வருடங்கள் வரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மேலும் தெரிவித்தார்.
#declared
#accordingly
#today
#removed
#power
#imprisoned
#further
#years
#stated
#after
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News