கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றத்தை வந்தடைந்தார்

Adjust the font size:     

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை நேரில் பார்வையிடுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#relevant #appeal #scheduled #terrorist #preventing #heard #investigations #filed #rajapaksa #being
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post