2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று உரிய பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
#official
#lanka
#department
#results
#information
#wwwdoenetslk
#accordingly
#websites
#general
#technology
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News