உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது

Adjust the font size:     

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 4.03% குறைந்து $92.88 ஆகவும், மர்பன் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 9.44% குறைந்து $97.05 ஆகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.4% ஆகவும், 428% ஆகவும் குறைந்துள்ளது.

#brent #recorded #crude #fallen #murban #attacks #market #price #decreased #world
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post