அத்துருகிரிய, ஜெயந்தி மாவத்தைக்கு அருகில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement