நாட்டின் அடுத்த உறுதியான மாற்றாக SJB நிற்கிறது என்று சமகி ஜன பலவேகய (SJB) இன் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தமது கட்சியின் தெளிவான நோக்கமும் இலக்கும் எதிர்க்கட்சியில் நீடிப்பது அல்லது தொலைக்காட்சி அலைவரிசைகளை மகிழ்விக்கும் வகையில் அறிக்கைகளை வழங்குவது மாத்திரம் அல்ல, மாறாக எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படுவதே என அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட சில எதிர்க்கட்சிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என நிரோஷன் பாதுக்க மேலும் வலியுறுத்தினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement