மத்திய மாகாண ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்

Adjust the font size:     

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

அதன்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post