நாங்கள் முன்பு கூட மூக்கு வழியாக சல்லிக்கு உணவளித்தோம்; அவர் வாய் வழியாக சாப்பிட ஆரம்பித்ததே ஒரு நிம்மதி - நலிந்த ஜயதிஸ்ஸ நாங்கள் முன்பு கூட மூக்கு வழியாக சல்லிக்கு உணவளித்தோம்; அவர் வாய் வழியாக சாப்பிட ஆரம்பித்ததே ஒரு நிம்மதி - நலிந்த ஜயதிஸ்ஸ - Theevukaran News நாங்கள் முன்பு கூட மூக்கு வழியாக சல்லிக்கு உணவளித்தோம்; அவர் வாய் வழியாக சாப்பிட ஆரம்பித்ததே ஒரு நிம்மதி - நலிந்த ஜயதிஸ்ஸ நாங்கள் முன்பு கூட மூக்கு வழியாக சல்லிக்கு உணவளித்தோம்; அவர் வாய் வழியாக சாப்பிட ஆரம்பித்ததே ஒரு நிம்மதி - நலிந்த ஜயதிஸ்ஸ
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நாங்கள் முன்பு கூட மூக்கு வழியாக சல்லிக்கு உணவளித்தோம்; அவர் வாய் வழியாக சாப்பிட ஆரம்பித்ததே ஒரு நிம்மதி - நலிந்த ஜயதிஸ்ஸ

Adjust the font size:     

முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சல்லைக்கு முன்னர் குழாய் மூலமும் உணவளிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தனது போசாக்கு விடயத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அமைச்சர், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு வாய்வழியாக உணவு உட்கொள்ள ஆரம்பித்துள்ளமை நிம்மதி அளிப்பதாக தெரிவித்தார்.

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது, அவரது உடல்நிலை குறித்து உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post